நடிகர் ரஜினி காந்த் மகள் ஐஸ்வர்யா புகாரில் ரூ.3 லட்சம்; பறிமுதல் ஆனது ரூபாய் .3 கோடி! ரஜினிகாந்த் மகளி ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க காவல்துறை முடிவு
நடிகர் ரஜினிகாந்த் பூர்வீக பணக்காரர் இல்லை தொழிலாளியாய் இருந்து நடிக்க வந்து சம்பாதித்தவர் அவரிடம் பூர்வீக பழமையான நகை இருக்க வாய்ப்பில்லை விலைக்கு வாங்கிய நகை தான் அவர்களிடம் இருந்தது மகள் ஐஸ்வர்யா தன் லாக்கரிலிருந்து 3.60 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானதாக புகார் அளித்தநிலையில்,
வீட்டு பணிப்பெண்ணிடமிருந்து ரூபாய் 3 கோடி மதிப்பிலான 100 சவரன் நகைகள், 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளி, 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலப்பத்திரம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.
அதனால், மற்ற நகைகள் குறித்து பணிப்பெண் மற்றும் கார் ஓட்டுனரிடம் காவல்துறை தீவிரமாக விசாரிக்கின்றனர்.'லாக்கரிலிருந்து களவு போன நகைகள் எவ்வளவு, ஏன் குறைத்து என மதிப்பிட்டு புகார் அளித்தார்' என, ஐஸ்வர்யாவிடமும் விசாரணை நடத்த, காவல்துறையினர்திட்டமிட்டுள்ளனர். மேலும் காவல்துறை, ஈஸ்வரி வீட்டிலிருந்து, 40 சவரன் நகையைப் பறிமுதல் செய்தனர். இந்த நகை, நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலிருந்து திருடப்பட்டதா எனவும் விசாரிக்கின்றனர்
கருத்துகள்