போப் ஃபிரான்சிஸ் விரைந்து குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
போப் ஃபிரான்சிஸ் நல்ல ஆரோக்கியம் பெற்று விரைந்து குணமடைய பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போப் வெளியிட்ட ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“போப் ஃபிரான்சிஸின் நல்ல ஆரோக்கியத்திற்கும், விரைந்து குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.”
கருத்துகள்