கோடைகாலத்தில் பயணிகள் எளிதாக பயணம் செய்வதை உறுதி செய்ய 217 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதை பிரதமர் பாராட்டியுள்ளார்
கோடைகாலத்தில் பயணிகள் எளிதாக பயணம் செய்வதை உறுதி செய்ய 217 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
"கோடைகாலம் முழுவதும் போக்குவரத்துத் தொடர்பையும், வசதியையும் இது விரிவுப்படுத்தும்."
கருத்துகள்