பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலை கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்கு
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி்ச் செயலாளரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தன் மீது அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும்
அதற்கு .அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் திமுக சார்ந்த மூத்த வழக்கறிஞரும்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் வழக்கறிஞர் சட்ட அறிவிப்பு இழப்பீடு கேட்டு அனுப்பியுள்ளார்.
கருத்துகள்