நடிகர் சரத்பாபு கவலைக்கிடமான
நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகத் தகவல் உடல்நலக்குறைவால் ஏப்ரல் 20 ஆம் தேதி கச்சிபுளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற உடலுறுப்புகள் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கு மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்றும் தகவல் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் சரத்பாபு, 1973 ஆம் ஆண்டு தெலுங்கில் இராம ராஜ்ஜியம் படத்தின் மூலம் அறிமுகமானவர்.
தொடர்ந்து பட்டினப் பிரவேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையில் அறியப்பட்டவர் தற்போது வரை 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்
கருத்துகள்