இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மொசாம்பிக்கில், இந்தியாவில் தயாரான ரயிலில் பயணம் செய்தார்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் முன்னேற்றங்களை பிரதமர் பாராட்டினார்
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். மொசாம்பிக் போக்குவரத்து அமைச்சர் மேடியஸ் மாகலாவுடன் மபுடோவிலிருந்து மச்சாவா வரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயிலில் பயணம் செய்தது குறித்த வெளியுறவு அமைச்சர் திரு. எஸ் ஜெய்சங்கரின் ட்வீட்டுக்கு பிரதமர் பதிலளித்தார்.
பிரதமரின் ட்விட்டர் பதிவில், "இது ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியடையச் செய்யும்! இந்தியாவில் தயாரிப்போம் இயக்கம் உலகளவில் முன்னேற்றங்களை எட்டுகிறது" என்று கூறியுள்ளார்.
கருத்துகள்