கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடருக்கும் விரிவுபடுத்த.அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் கோரி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அட்டவணைப் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு,
உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடருக்கும் விரிவுபடுத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில். அது குறித்த ஒரு பொதுவான பார்வை ஒரு பக்கம் நாங்கள் அட்டவணைப் பிரிவு இல்லை என்று மாற்றிப்பிரிவில் சேர்த்து வெளியே விடுங்கள் என்கிறார்கள் தேவேந்திர குல வேளாளர்களில் ஒரு பகுதியினர்
இங்கு தான் திராவிடம் ஜாதி அடையாளம் தொலைக்க கிறுஸ்துவ மதம் மாறியவர்களை அட்டவணைப் பிரிவு சலுகைகளைப் பெறவும் சட்டம் இயற்றுகிறார்கள்.
பல அட்டவணைப் பட்டியல் மக்கள் கிறுஸ்துவ மதம் மாறியும் பெயரை மாற்றாமல் மதத்தை மாற்றாமல் இன்னும் சலுகை பெறுகிறார்கள் அதற்கு பல உதாரணங்கள் உண்டு
எல்லா மதமும் மாய வேடம் போலவே தற்போது பலருக்கு தோண்றுகிறது.
கருத்துகள்