நரேஷ் குப்தா IAS காலமானார்
இராமநாதபுரத்திலிருந்து பிரிந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம் புதிதாக உருவான போது 15-3-1985 ஆம் நாளில் முதல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று மிகச் சிறப்பாக செயல்பட்டவர் நரேஷ் குப்தா IAS
தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்பு வரை மிகவும் நேர்மையுடன் செயல்பட்டவர்.
அவருடைய மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ஆதார் - வாக்காளர் எண் இணைப்பு சவாலான நேரத்தில் முன்னாள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா இ.ஆ.ப (ஓய்வு) அவர்களின் பணி அவசியம். தேர்தல் சீர்திருத்தத்தை அதிகம் நேசித்தவர். முயற்சி செய்தவர்.
கருத்துகள்