மத்தியப்பிரதேசத்தின் ஷதோலில் உள்ள பக்காரியா கிராமத்திற்கு பிரதமர் பயணம்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மத்தியப்பிரதேசத்தின் ஷதோலில் உள்ள பக்காரியா கிராமத்திற்கு சென்றார்.
பக்காரியா கிராமத்தில், பழங்குடியின தலைவர்கள், பெசா கமிட்டி உறுப்பினர்கள், சுய உதவிக்குழு பிரதிநிதிகள், கால்பந்து விளையாட்டு வீரர்கள் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாடினார்.
கருத்துகள்