குரு பூர்ணிமாவையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
குரு பூர்ணிமாவையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
மங்கலகரமான குரு பூர்ணிமாவையொட்டி ஒவ்வொருவருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“குரு பூர்ணிமா நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நித்தியமான நல்வாழ்த்துக்கள்.” எனத் தெரிவித்துள்ளார் அத்துடன் பல தலைவர்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளனர் குரு பூர்ணிமா (Guru poornima) ஆடி மாதம் வரும் பெளர்ணமி திதியை குரு பூர்ணிமா என கொண்டாடப்படுகின்றது.
இந்த முறை ஆனி மாத பெளர்ணமி தினம் குரு பூர்ணிமாவாகும் "கிட்டாத ஈசனுனைக் கிட்டி அருள்புரிந்த நிட்டாது பூதி நிலையிலே - முட்டா திருவன்னி சேர்ந்துமாற் றேறியபொன் போல வரும்இன்ப பூரணமா வை."
:- குரு பூர்ணிமா குறிப்பிடப்படுகிறது
கருத்துகள்