செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறைக் காவலில் எடுத்து ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வரை விசாரிக்கலாம்.
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மேல்முறையீட்டு மனு செல்லத்தக்கதல்ல. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனுவையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் ஜூலை மாதம் 3 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூபாய் .22 லட்சம், ரூபாய்.16.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் 60 பிளாட் மனை நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவிப்பு.
கருத்துகள்