25000 நபர்கள் மட்டுமே கூடும் அளவுள்ள இடத்தில் அதிகளவு டிக்கெட் கொடுத்ததேன்.?
என்ற வினா எழ நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களால் இசையமைப்பாளர் A.R.ரகுமானுக்கும் கெட்ட பெயர் தானே..? என்ற வினாவிற்கு சரியான பதிலளிக்காமல் பயந்து ஓடிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இந்த நிலையில் குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன் என A.R ரஹ்மான்
பணத்தைக் கொடுத்துவிட்டு பவுண்சரிடம் கெட்டபெயர் வாங்கிக்கிக்கொள்வாரா ?A.R.ரகுமானிடம் பணமா இல்ல..? இவ்வளவு பணம் ஏமாற்றி இருக்கும் போது அதில் பார்வையாளர்கள் தரப்பு கூறுகையில் உயிர் போய் உயிர் வந்தது. யார் பதில் சொல்வார்களிதற்கு. என இசைக்கச்சேரிக்கு வந்த பெண்கள் கேள்விமேல்கேள்வி
ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கச்சேரியால் வந்த பிரச்சணைகள் குறித்து அறிந்து வந்த முதல்வர் " போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பு. முதல்வரின் கான்வாய் வாகனத்தை எதிர் திசையில் மாற்றி அனுப்பி வைத்த காவலர்கள்,
ஏ.ஆர்.ரகுமானின் இந்த இசைக் கச்சேரி பணத்துக்காக மட்டும் தான்.. 75,000, 25,000 பணம் கொடுத்து டிக்கெட் வாங்குனா வெளியே அனுப்பிட்டாங்க.. நிர்வாகமே சரியில்லை.. சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கும் அவரது ரசிகர்கள்..
நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பில் ஏதோ சிக்கலாகியிருக்கிறது. ரசிகர்களுக்கு எதுவும் நடந்துவிடக்கூடாதென்று தான் சென்ற முறை மழையின் காரணமாக நிகழ்ச்சியை ஒத்தி வைத்திருந்தார். மிகவும் துரதிஷ்டவசமாக நிகழ்ந்துவிட்டதை சிலர் கிண்டலடிப்பது அபத்தம். ஒருவர் இடறி விழுந்து விட்டால் கைதட்டிச் சிரிப்பதென்பது சமூக நோய் .அஜித் குடும்பம்... மணிரத்னம்... எல்லாம் நல்லா பார்த்தாங்க... சாமானியர்களுக்குத் தான் ஏமாற்றம் .. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பாய்ச்சல்
டார்ட்ஸ் என்ற உரிமையியல் சட்டப் பாதுகாப்பின் படி, நேற்றைய அல்லா ரக்கா ரகுமான் நிகழ்ச்சியில்
நிகழ்வில் நடந்த தவறுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்?
அல்லா ரக்கா ரகுமானா?
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரா?
இழப்பீடு தர வேண்டியது யார்?
அல்லா ரக்கா ரகுமானா?
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரா?
இதில் முதலாளி யார்? தொழிலாளி யார்?
இதில் அரங்கமோ/இடமோ தந்தவர் பொறுப்பாவாரா?
இதில் வருவாய்துறை, காவல்துறையிண் தவறுகள் பங்களிப்பு காரணமாக காவல்துறையில் உத்தரவுகள் இருக்குமா ? இருக்காதா?ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி விற்ற டிக்கெட்
கூடுதலாக நேற்று நடந்த நிகழ்ச்சிக்கும் டிக்கட் விற்பனை .
வேறுபாடு இல்லாமல் உள்ளே தள்ளி உள்ளே இடமில்லாமல் பின் மக்கள் வெளியே வந்து புலம்பல்..
இதே ஏற்பாட்டாளர்கள் கோயமுத்தூர் கொடிசியாவில் நடந்த நிகழ்சயசியிலும் சரிவரச் செயல்படாதவர்கள் தான் .
கருத்துகள்