முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர், தீபாவளி வாழ்த்து
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்து அவருக்கும் அவரது
குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
எக்ஸ் இல் திரு மோடி பதிவிட்டுள்ளதாவது:
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
கருத்துகள்