மகாகவி அருணாசலக் கவிராயர் எழுதிய ராம நாடகத்தின் பாடலைப் பிரதமர் பதிவிட்டுள்ளார்
பாடகர் அஸ்வத் நாராயணன் பாடிய மகாகவி அருணாசலக் கவிராயரின் ராம நாடகப் பாடலைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"மகாகவி அருணாசலக் கவிராயர் எழுதிய ராம நாடகத்தின் ஓர் அற்புதமான பாடல் இங்கே"
கருத்துகள்