சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா சிவபுரிப்பட்டி கிராமத்தில் சிவராத்திரி மறுநாள் நடந்த பாரிவேட்டை நிகழ்ச்சிக்கு.
வனத்துறை மற்றும் காவல்துறை அனுமதி தராத போது, முன் விரோதமாக இரண்டு தரப்பினர் மோதிக் கொண்டதில் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் இரண்டு தரப்பிலும் புகார் செய்திருந்த நிலையில், 17 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ஒரு வாரம் காலம் கடந்த நிலையில் தற்போது வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் கைது செய்யப்படாமல் இருப்பதாகப் பேசப்படுகிறது. காவல்துறை அனுமதி தராத ஒரு நிகழ்வில், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்ந்த மோதலில் பலர் காயமுற்ற நிலையில், காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்க மிகுந்த தயக்கம் காட்டுவதாகவும் பேசப்படுகிறது. காவல்துறையின் இந்தப் போக்கு,
ஊர் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த நிலையில் காவல்துறை அலட்சியப் போக்கும் பொதுமக்களுக்குப் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது எனத் தகவல்
கருத்துகள்