ஜி மெயில் சேவைக்கு புதிதாக வந்த இரண்டு அம்சங்கள்.
நமக்குப் பழக்கமான இமெயில் அனுப்பும் முறையையே முற்றிலும் மாற்றும்படியாக உள்ளது எனலாம். இந்த இரண்டு புதிய அம்சங்களாக மொபைல் ஜிமெயலில் (Mobile Gmail) அறிமுகமாகியுள்ளன. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலுள்ள ஜிமெயில் ஆப்பிற்கு (Gmail App) கொண்டு வரப்பட்டது. ஜிமெயில் ஆப்பிலுள்ள ஹெல்ப் மீ ரைட் (Help me write) அம்சமானது, இனி வாய்ஸ் ப்ராம்ட்டிங் மற்றும் இன்புட்டை (Voice prompting and input) ஆதரிக்கும். அதாவது ஜிமெயில் ஆப்பிலுள்ள ஏஐ அசிஸ்டென்ட்டால் இனிமேல் உங்களுடைய குரலைக் கேட்கலாம். இதன் மூலம் பயனாளிகள் தங்களது ஜிமெயில் ஆப்பிலிருந்து தங்கள் குரலைப் பயன்படுத்தி இமெயில்களை அனுப்ப முடியும்.
கருத்துகள்