நயினார் நாகேந்திரன் வழக்கு சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராதென அமலாக்காத்துறை தகவல்
திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரன்
உதவியாளர்களிடமிருந்து ரூபாய் 3.98 கோடியும், திமுக மாவட்டச் செயலாளர் ர அலுவலகத்தில் ரூபாய் 28.51 லட்சமும் பறிமுதல் செய்தது குறித்து அமலாக்கத்துறை விசாரிக்கக் கோரி சுயேச்சை வேட்பாளர் சென்னை உயா்நீதிமன்றத்திதொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராதென அமலாக்காத்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விரிவாக விளக்கமளிக்க அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்துகள்