தூத்துக்குடியில் வணிக வளாகத்தில் செயல்பட்ட கே.எஃப்.சி. உணவகத்தின் உணவுப் பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து
பழைய பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களை சேகரிப்பு செய்து தூய்மைப்படுத்த மெக்னீசயம் சிலிக்கேட் சிந்தடிக்கை பயன்படுத்தியதால் ஆய்வில் நடவடிக்கை
18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக், தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய எண்ணெயும் பறிமுதல் ஆனது,
12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ பிராய்லர் கோழிக் கறியும் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள்
தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமம் இடைக்கால ரத்து - மறு உத்தரவு வரும் வரை கடையைத் திறக்கக் கூடாது எனவும் உத்தரவு
தூத்துக்குடி சின்னத்துரை ஜவுளி கடை வளாகம், மற்றும் சாலை ஓரங்களில் உள்ள பானிபூரிக் கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனைகள் நடத்தினர்.
கருத்துகள்