நடிகை வரலட்சுமியின் திருமணம் முன்னதாக நடிகர் விஷாலுடன் நடக்குமென பேசப்பட்ட நிலையில், அது கடந்து நிக்கோலாய் சச்தேவ் என்பவரை பல வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார் எனும் தகவலும் வருகிறது.
பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் இரண்டாவது மனைவியின் மூன்று பிள்ளைகளில் ஒருவரான இலங்கையில் பிறந்த நடிகை ராதிகாவின் நான்காவது கணவர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாவின் இரண்டாவது மகள் வரலட்சுமி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் கந்தசாமியின் இரண்டாவது மனைவியாக நேற்று தாய்லாந்து ரிசார்ட்டில் திருமணம் செய்ய இருப்பதைத் தொடர்ந்து மணமகன் மற்றும் மணமகனின் இரண்டாவது மனைவியின் தந்தையின் இரண்டாவது மனைவியிடம் வாழ்த்துப் பெற்றார்.
மேலும் பையன் தங்கம்டி மிஸ் பண்ணிடாதே என்று தனது நான்காவது கணவரின் முதல் மனைவியின் இரண்டாவது மகளான வரலட்சுமிக்கு அறிவுரையும் கூறினார்.
கணவரின் முதல் மனைவி மகள் காஷா நியா சச்தேவையும் வரலக்ஷ்மி மற்றும் இப்போதய கணவருடன் உள்ளார். கடந்த மார்ச் மாதம் தந்தை சரத்குமார் அவரது இரண்டாவது மனைவி மற்றும் சிற்றன்னை ராதிகாவின் நான்காவது கணவர் முன்னிலையில், நிச்சயதார்த்தம் நடைபெற்றது இன்று ஜூலை மாதம் 2 ஆம் தேதி இன்று நடைபெற்ற திருமணம் சென்னையிலுள்ளது போல தாய்லாந்து பிரபல ரிசார்ட்டில் நடைபெற்றது.
38 வயதாகும் வரலட்சுமி ஆரம்பத்தில் விஷாலைக் காதலிப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அது வெறும் தகவல் என்பது உறுதியானது. சூழல் இப்படி இருக்க அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார். அந்தக் காதலுக்கு வரலட்சுமியின் வீட்டில் பச்சைக் கொடி காட்டப்பட்டது. - விளம்பரம் -எனவே அவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பதும்; கோடீஸ்வரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இருவரின் திருமணம் இன்று நடைபெறுவதில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள்.
திருமணம் நடக்கவிருப்பதையொட்டி முதல் நாள் மெஹந்திக் கொண்டாட்டம் வெளிநாட்டு முறையில் நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. . . இந்தச் சூழலில் திருமணக் கொண்டாட்டத்தில் நடிகை ராதிகா நடனமாடிய காணொளி ட்ரெண்டாகியது
போடா போடி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. -விளம்பரம்-
-விளம்பரம்- முக்கியமாக வரலட்சுமி தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனால் கோலிவுட்டில் பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.வாய்ப்புகளைத் தவறவிட்ட நடிகை வரலட்சுமிக்கு முதல் படம் போடா போடி என்றாலும் அவர் பாய்ஸ் படத்திலேயே அறிமுகமாகும் சூழல் உருவானது. ஆனால் சரத்குமார் அனுமதிக்காததால் அவரால் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. அதேபோல் காதல்,சரோஜா உள்ளிட்ட படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. சரத்குமாரின் அனுமதி கிடைக்காததால் அந்தப் படங்களிலும் நடிக்க முடியாமல் போனது !
போதிய வாய்ப்பு இல்லை: பாலா இயக்கத்தில் வரலட்சுமி நடித்த தாரை தப்பட்டை படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் அவர் எதிர்பார்த்தபடி வரிசையாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். கடைசியாக தமிழில் அவர் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்தார். அடுத்து தெலுங்கில் கொட்ட பொம்மாலி ஐபிஎஸ், சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
திருமணம் நடக்கவிருப்பதையொட்டி மெஹந்தி கொண்டாட்டம் நடைபெற்றது. அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. நடிகை வரலட்சுமியின் மெஹந்தி கொண்டாட்டத்தில்
நடிகை ராதிகா தனது வெள்ளைக்கார மகள் ரயானே உடன் ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடினார். திருமணத்தை முடித்து வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடக்கிறது. அதில் அரசியல் பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
திருமணத்தைத் தொடர்ந்து நாளை திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் மாலை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளதற்கான ஏற்பாடுகளை நடிகர் சரத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கவனிக்கின்றனர். முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், முழு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கருத்துகள்