தமிழ்நாடு ஆளுநர், பிரதமரை சந்தித்தார்
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
அது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார். என்பதாகும் . இந்த நிலையில் எக்ஸ் சமூகவலைதளத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட தகவல் அறிக்கையில் : பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, தமிழ்நாடு மக்கள் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்