முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம்ம சென்னை' 385 ஆண்டு உருவான உண்மை வரலாறு

'நம்ம சென்னை' 385 ஆண்டு விழா 






சென்னை எனும் சென்னபட்டணம்: சென்னை தினம் உருவான வரலாறு இரு வேறாகப் திரிபுகள் கலந்து பேசப்படுகிறது, அது பல குழப்பங்களையும் உருவாக்கக் காரணமாக தற்போதுள்ள வரலாறு அறியாத உணவு, உடை, கலாச்சாரம், ஆன்மீகம், பண்பாடு மாறிய தமிழர்களின் தலைமுறை தான், தற்போது தான் பிறந்த வீட்டில் வரலாறு தெரியாமல் வாழும் பிள்ளைகளில் சென்னை வரலாறு தேவையா,? ஏதோ ஜாலியாக எல்லோரும் பேசுவதால் தானும் பேசும் நிலையில் உள்ள மக்கள், இதனால் தான் பல குழப்பங்கள் 'நாயக்கர்ன்னா தெலுங்கர், 'நாயகர்' என்பது தமிழர்! புள்ளி வெச்சா தெலுங்கர்,  இல்லை என்றால் தமிழ் வன்னியர் சமூகத்தின் மூன்று பிரிவுகள், அது ( படையாச்சி, கவுண்டர், நாயகர்) என்பது கடந்த 385 ஆண்டு சென்னை வரலாறு


கூர்ந்து உற்று நோக்கினால் இப்போது வசிக்கும் அதிகமாக உள்ள தெலுங்கு பேசும் மக்கள் போல 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தெலுங்கு மக்கள் வடுகர்கள் என அழைக்கப்படும் நிலையில் தற்போது தான் 50 ஆண்டுகளாக நாயுடுவானது,  எங்கும் பரவலாக குடியேற்றமில்லாத காலம் காரணம் 1736 ஆம் ஆண்டு தெலுங்கு நாயக்கர்கள் ஆட்சியில் மக்கள் தொகை ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவில் தான் இருக்கும்.



1909 - ஆம் ஆண்டில், எட்கர் துர்ச்டன், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகைப் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்ததில், "நாயுடு" அடைமொழி பயன்படுத்திய ஜாதிகள் எவையெனக் கூறியதில். அவை முறையே, பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, ஈடிகா நாயுடு, கொல்லா, கலிங்கி, காப்பு, முத்திரியர், மற்றும் வேலம என்பனவாகும். மேலும் Thurston என்பவர் "நாயுடு" எனும் சொல் தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என அழைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.  மேலும் இவர்கள் தமிழ் பேசும் பகுதிகளில் 350 ஆண்டுகளாக கொங்கு நாட்டுப் பகுதிகளான நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளிலும், தெற்குப் பகுதியில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும், மத்தியப் பகுதியில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளியிலும், சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், வேலூர் , திருவண்ணாமலை,கிருஷ்ணகிரியிலும் அதிகமாக வாழ்கிறார்கள்.



அப்போது வன்னியர் குல ஷத்ரியர் மக்கள் தொகை 25 சதவீதத்திற்கும் அதிகமான நிலையில் அதில் தெலுங்கு நாயக்கர்களை விட தமிழ் வன்னிய நாயகர் தான் அதிகம் சொத்துக்கள் வைத்திருந்த நிலையில் காஞ்சிபுரம் ஊவேரி மற்றும் தாமல் போன்ற பகுதிகளில் வன்னிய நாயகர் சமூக மக்கள் நிலச்சுவான்தாரர்கள் இது தான் உண்மை நிலை அன்று பிரித்தானிய கிழக்கிந்திய ஆங்கிலேயருக்கு நம்மை அடமானம் வைத்த ஆர்க்காடு நவாப்புக்கும், சென்னப்ப நாயகருக்கும் தான் சொத்துக்கள் அதிகம் இதன் பின்னர் வந்த பி டி லீ செங்கல்வராய நாயகர் பெயரில் ஊவேரியில் உள்ள கல்லூரி தான் அடையாளம் அவரது அறக்கட்டளைகள் ஏராளம்,  தாமலைச் சேர்ந்த சென்னப்ப நாயகர் மகன்கள் வெங்கடப்ப நாயகர் மற்றும் அவரது தம்பி பூந்தமல்லி அய்யப்ப நாயகர் இணைந்து தங்களுடைய ஆளுமையின் கீழ் இருந்த மதராசன் பட்டினத்தை ஆங்கிலேயர்களுக்கு வணிகம் செய்வதற்காகவும், குடியிருப்புகளை ஏற்படுத்துவதற்காகவும் 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி வெள்ளையர்களால் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஆகஸ்ட் 22 ஆம் நாள் தான் சென்னை தினம் என கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த நகருக்கு தங்களது தந்தையின் பெயரான சென்னப்ப நாயகர் என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆங்கிலேயர்களால் இந்த மாநகருக்கு சென்னப்ப நாயகர் பட்டணம் என பெயர் வைக்கப்பட்டது. அதுதான் சென்னை பட்டணம், சென்னை என அழைக்கப்படுகிறது.

அந்த வம்சாவளியினரால் ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்பட்ட மதராசண்பட்டினம் – அதனால் உருவான சென்னையின் வரலாற்றை திரிபு செய்து காளஹஸ்தி வெலுகோட்டி வெலமா நாயுடுகள் ஜமீனால் பராமரிக்கப்பட்ட பகுதி எனவும், அவர்களால் ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்பட்ட பகுதி எனவும் பதிவு செய்து வரலாற்று பிழை செய்யப்பட்டுள்ளது.  மதுரை தெலுங்கு நாயக்கர்கள் 




விசுவநாத நாயக்கர் (1529 - 1564) துவங்கி இராணி மீனாட்சி (1732 - 1736) இவர் தற்கொலை செய்து கொண்டவர் வரை ஆட்சி முடிவிற்கு வந்தது, 12ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவான போது, விஜயநகரப் பேரரசர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு தளபதிகளை அரசப் பிரதிநிதிகளாய் அமர்த்தி ஆட்சி செய்தனர். தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்தன அவர்கள் படை எடுத்து குழுவாக வந்த விஜயநகரப் பேரரசின் படைகள் பலமிழந்த போது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறைவு பின்னர் வந்த குடியேற்ற மக்கள் தான் தெலுங்கு வடுக நாயக்கர்கள் எனும் நாயுடுகள் 

செஞ்சி, காளஹஸ்தி, தஞ்சாவூர், மதுரை ஆகிய நகரங்களை தலைநகராக் கொன்டு நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது.  இவர்களின் தாய்மொழி தெலுங்கு. தஞ்சாவூரில். 1532- ஆம் ஆண்டில் நாயக்கர் ஆட்சி தொடங்கியது; செஞ்சியில். 1526- ஆம் ஆண்டில் தொடங்கியது; மதுரையில் கி.பி. 1529- ஆம் ஆண்டில் தொடங்கியது. மதுரை நாயக்கர்களே நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள். 1529-ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1736-ஆம் ஆண்டு வரை (மதுரையில் மட்டும் 207 ஆண்டுகள்) இவர்கள் ஆட்சி மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பேடா வேங்கட ராயரின் சகோதரியின் கணவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கர் மகன் தர்மர்லா சென்னப்ப நாயக்கருக்கும் காஞ்சிபுரம் அருகே தாமல் சென்னப்ப நாயகருக்கும் வித்தியாசங்கள் உண்டு  தமர்லா வெங்கடாத்திரி அல்லது வெங்கடப்பா என டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.விஜயநகரப் பேரரசர் பேடா வெங்கட ராயன் (கி.பி. 1632 - 1642) காலத்தில், இவர் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதியை தெலுங்கு நாயக்கர்கள் பிரதிநிதியாக நிர்வகித்தவர். பேடா வெங்கட ராயன் சார்பாக, இவரும், இவரது தம்பியும் சேர்ந்து, சென்னை கடற்கரை நிலப்பரப்புகளை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு வணிகம் செய்ய விற்றவர்கள் என வரலாற்று திரிபு உள்ளதை இந்திய குரோனாலஜி துறை சார்ந்த உண்மை அறியும் நடவடிக்கைகள் தேவை,              ஆற்காடு நவாப்புகள் கலிபா உமர் இப்புனு அல் கத்தாப்பு அவர்களின் வழிவந்தவர்கள் ஆவர். இவர்கள் 1692 ஆம் ஆண்டு மொகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீப்பால் கருநாடக பிரதேசம் பகுதிகளில் வரிவசூல் செய்ய நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் நவாப்பு சுல்பிக்கார் அலி என்பவராவார். இவர் மராத்திய, விசயநகரப் பேரரசுகளை முறியடித்தார்.மெட்ராஸ் பிரசிடென்சி எல்லைகளாக வடமேற்கில் மைசூர் இராச்சியம் , தென்மேற்கில் கொச்சி மற்றும் திருவிதாங்கூர் இராச்சியங்கள் , மையத்தில் புதுக்கோட்டை இராச்சியம் மற்றும் வடக்கே ஹைதராபாத் மற்றும் பெராரின் நிஜாமின் ஆதிக்கங்களால்  இருந்தது. ஜனாதிபதி பதவியின் சில பகுதிகள் பம்பாய் பிரசிடென்சி ( கொங்கன் ) மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் பெரார் (நவீன மத்திய பிரதேசம் ) ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளன 1639 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் மதராசப்பட்டினம் (தற்போது சென்னை) கிராமத்தை வாங்கியது, ஒரு வருடம் கழித்து அது சென்னை மாகாணத்தின் முன்னோடியான செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நிறுவியது, 1600 களின் முற்பகுதியில் இருந்து மச்சிலிப்பட்டினம் மற்றும் ஆர்மகனில் நிறுவன தொழிற்சாலைகள் இருந்தன .1655 ஆம் ஆண்டில்  அதன் முந்தைய நிலைக்கு திரும்புவதற்கு முன்பு 1652 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் பிரசிடென்சியாக மேம்படுத்தப்பட்டது. 1684  ஆம் ஆண்டில், அது மீண்டும் ஒரு ஸ்டேட்டாக உயர்த்தப்பட்டது மற்றும் எலிஹு யேல் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 1785 ஆம் ஆண்டில், பிட்டின் இந்தியா சட்ட விதிகளின் படி , கிழக்கிந்தியக் கம்பெனியால் நிறுவப்பட்ட மூன்று பிரசிடென்சிகளில் மெட்ராஸ் ஆனது. அதன்பிறகு, அப்பகுதியின் தலைவர் "ஜனாதிபதி" என்பதற்குப் பதிலாக "கவர்னர்" எனப்பட்டார் மற்றும் கல்கத்தாவில் கவர்னர்-ஜெனரலுக்குக் கீழ்ப்படிந்தார் , மெட்ராஸின் பட்டப்படிப்பு 1950 வரை நீடிக்கும். நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரிடம் இருந்தன, பிரிட்டிஷ் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகி பிரான்சிஸ் டே (1605 ஆம் ஆண்டு முதல் 1673 ஆம் ஆண்டு வரை) தெற்கே அனுப்பப்பட்டார், மேலும் சந்திரகிரி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மதராஸ்பட்டினம் கிராமத்தில் ஒரு தொழிற்சாலையை அமைப்பதற்காக 1639 ஆம் ஆண்டில் நில மானியம் பெற்றார். புதிய செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. புதிய குடியேற்றத்தை நிர்வகிக்க ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டது, மேலும் அதன் முதல் முகவராக மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ கோகன் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள அனைத்து ஏஜென்சிகளும் ஜாவாவில் உள்ள பாண்டம் என்ற பிரிட்டிஷ் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி பிரசிடென்சிக்கு அடிபணிந்தன . 1641 ஆம் ஆண்டு வாக்கில், செயின்ட் ஜார்ஜ் கோட்டை கோரமண்டல் கடற்கரையில் உள்ள நிறுவனத்தின் தலைமையகமாக மாறியது .மதராஸ் பிரசிடென்சியின் தோற்றம் 1640 ஆம் ஆண்டில் பெறப்பட்ட மதராஸ்பட்டினம் கிராமத்தில் இருந்தது.  இதைத் தொடர்ந்து 1690 ஆம் ஆண்டில் செயின்ட் டேவிட் கோட்டை கையகப்படுத்தியது .1763 ஆம் ஆண்டில் பெறப்பட்ட செங்கல்பட்டின் "ஜாகிரே" என்று அழைக்கப்படும் செங்கல்பட்டு மாவட்டம் . மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் மாவட்டம்.  1799 ஆம் ஆண்டு நான்காவது மைசூர் போருக்குப் பிறகு சேரிங்காபட்டம் மற்றும் கோயம்புத்தூர் மற்றும் கனரா மாவட்டங்கள் ஒப்பந்தத்தின்படி 1792 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானிடமிருந்து சேலம் மற்றும் மலபார் மாவட்டங்கள் பெறப்பட்டன . 1799. 1800 ஆம் ஆண்டில், ஹைதராபாத் நிஜாம் வழங்கிய பிரதேசத்திலிருந்து பெல்லாரி மற்றும் கடப்பா மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன 1801 ஆம் ஆண்டில், வட ஆற்காடு, தென் ஆற்காடு, நெல்லூர், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஜில்லாக்கள் முந்தைய கர்நாடக இராச்சியத்தின் பிரதேசங்களில் இருந்து உருவாக்கப்பட்டன.  திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஜூன் மாதம் 1805 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தின் துணைப்பிரிவாக மாற்றப்பட்டது மற்றும் ஆகஸ்ட் மாதம் 1808 வரை தனி மாவட்டமாக மீண்டும் அந்தஸ்து மீட்கப்பட்டது.

தாமல் சென்னப்ப நாயகர் கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.விஜயநகரப் பேரரசர் பெத்த வெங்கட ராயன்  ( 1632 - 1642) காலத்தில், இவர் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதியை நிர்வகித்தவர். பெத்த வெங்கட ராயன் சார்பாக, இவரும், இவரது தம்பியும் சேர்ந்து, மதராஸ் கடற்கரை நிலப்பரப்புகளை

தாமல் சென்னப்ப நாயகரின் கடைசி மகன் தாமல் வெங்கடப்ப நாயகர் மற்றும் தாமல் அய்யப்ப நாயக்கரின் தம்பியாவர்

தாமல் சென்னப்ப நாயகர் மகன் வெங்கிடப்ப நாயகர், சந்திரகிரிக் கோட்டை இராஜா மகால் மண்டபத்தில் இருந்து,  பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனிக்கு கிழக்குக் கடற்கரைப் பகுதியில் தனது வசமிருந்த மூன்று சதுரமைல் பரப்பளவுள்ள ஒரு நிலத்துண்டினை வர்த்தகத்திற்காகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதிநிதியான ஃபிரான்சிஸ் டேக்கு சட்டப்படிமதராசு பட்டிணம் என்று அழைக்கப்பட்டது. இது தொண்டை மண்டல மாகாணத்தில் கடலூர் பெண்ணாறு நதிக்கும் நெல்லூர் பெண்ணாறு நதிக்குமிடையில் அமைந்துள்ள பகுதியாகும்.1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூறப்பட்டு வருகிறது.  குத்தகைக்கு வழங்க  ஆகஸ்ட் 22ஆம் தேதி உத்தரவிட்டார். அந்த நாள் .  சென்னை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...