ஐக்கிய இராச்சியத்தின் சில பகுதிகளில் சமீபத்திய இடையூறுகளை இந்தியப் பயணிகள் அறிந்திருப்பார்கள்.
லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள், இங்கிலாந்தில் பயணம் செய்யும் போது விழிப்புடன் இருக்கவும்,
கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். உள்ளூர் பாதுகாப்பு ஏஜென்சிகள் வழங்கும் உள்ளூர் செய்திகள் மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றுவது நல்லது, மேலும் போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்கவும்: என லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றன,இங்கிலாந்தின் குடியுரிமைச் சட்டம் தற்போது நிலையில் இங்கிலாந்தில் குடியுரிமை பெறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் குடியுரிமைச் சட்டத்தை கடுமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் குடியுரிமை பெற்றவர்களில் 70 சதவீதத்தினர் ஆப்பிரிக்கா, மற்றும் இந்தியர் உள்ளிட்ட ஆசியாவினர். இங்கிலாந்தில் டோனி பிளேரின் தொழிலாளர் கட்சி 1997 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது.
இங்கிலாந்தில் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானிலிருந்து குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரித்தது. 2023 ஆம் ஆண்டு 14,125 பேர் குடியுரிமை பெற்றனர். அடுத்த படியாக சோமாலியாவிலிருந்து 14,115 பேரும்,
இந்தியாவிலிருந்து 13,540 பேரும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து 6,370 பேரும், நைஜீரியாவிலிருந்து 6,280 பேரும் குடியுரிமை பெற்றனர்.இ தற்கிடையே குடியுரிமை பெறும் நபர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் வெளிநாட்டினரின் வருகைக் கட்டுப்படுத்தப்படுமென்று இங்கிலாந்தின் ராணி எலிஸபெத் கூறிய நிலையில்.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றுகையில், இங்கிலாந்து நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளைமேம்படுத்தும் விதத்தில் வெளிநாட்டினர் குடியுரிமை பெறுவதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்படும். வெளிநாட்டினருக்கு அடையாள அட்டை முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
கருத்துகள்