விஜய் மக்கள் இயக்கத்திற்கு
முன்னர் வெள்ளை நிறத்தில், அவர் புகைப்படத்துடன் கொடி உள்ளது,
தற்போது கட்சி மாநாட்டிற்குத் தொண்டர்களைத் தயார் படுத்த கட்சியின் கொடியை, நடிகர் விஜய் அறிமுகம் செய்தார்.‛‛தமிழக வெற்றிக்கழகம்'' எனும் கட்சியைத் துவக்கி. நேற்று முன்தினம் சென்னை சாலிக்கிராமத்தில் காலம் சென்ற தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று
தற்போது தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதாவைச் சந்தித்தார். அவருடன் இயக்குனர் வெங்கட் பிரபு,
தயாரி்ப்பாளர் அர்ச்சனா உள்ளிட்டோரும் சென்றனர். விஜய்யின் தூண்டிலில் நடிகர் விஜயகாந்த் கட்சியிலுள்ள மீனவர்கள் அதிகம் அக் கட்சியின் உறுப்பினர்கள் எனக் கேள்விப்பட்டேன். அவர்கள் தன் சமூகத்தின் பிரதிநிதியாக தற்போது இவர் திசை நோக்கிப் பயணமாகும் நிலையில், இதுவரை நமக்காக உழைத்தோம் இனி தமிழ்நாட்டுக்காக உழைப்போம் - என்ற முழக்கத்துடன் பனையூரிலுள்ள அவரது அலுவலகத்தில் கட்சிக் கொடியை
ஏற்றிவைத்து தவெக தலைவர் நடிகர் விஜய் உரையாற்றினார், ஸ்பெயின் நாட்டின் கொடியை எடுத்து அத்தோடு சேர்த்து சிறிதளவு கேரளத்து ரோடு ட்ரான்ஸ்போர்ட் கொடியைக் கலந்து உருவான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தயார் இரண்டு களிறு (ஆண் யானை) ஒரு வாகை மலர் 28 நட்சத்திரம் அதில் 23 மார்கத்து நிறத்தில் சிகப்பு( maroon ) மஞ்சள் (grey) வெள்ளை பச்சை என்று 5 நிறம் மெரூன் மஞ்சள் ஸ்ரீலங்காவின் நிறம் , மாமனார் ஊரு இரண்டு யானை கேரளா முத்திரை கருப்பு சிகப்பு இல்லை திராவிடம் பெயர் இல்லை
பாடலில் என்ன சொல்கிறார் என்று கவனித்தால் சில விபரம் புரியும்
யாரோ ஒரு ஜோதிடர் கொடியில் வாகைபூவை வைத்தால் வாகை சூடலாம்னு சொல்லியிருக்கலாம்,
கொடியில வைத்ததோட சரி அடுத்த தேர்தலில்
அண்ணன் காதுல வச்சிராதிங்கடா, சினிமாவில்
நல்ல மனுசன் என்று பலர் விமானங்கள் செய்த போதும், நீண்ட நாள் பெற்றோர் உடன் தகறாறு இருந்து அது தற்போது சரி செய்யப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர், ஆனால் அது உண்மையல்ல எப்போதும் அவர்கள் எல்லோரும் ஒன்றாகவே உள்ளனர், சில அரசியல் காரணங்களுக்காக அவர்கள் பிரிந்தது போல நடந்து கொண்டனர் என்பதை அறிவோம். அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள் என
சமூகவலைதளத்தில் நடிகர் சீமான் வெளியிட்டுள்ள பதிவில்,''தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் துவங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய், தமிழ்நாடு அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்'' என குறிப்பிட்டுள்ளார்.
த.வெ.க., உறுதி மொழிகளாக
மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப் பாதையில் பயணித்து, மக்களுக்கு கடமை ஆற்றுவேன்.
சாதி, மதம், பாலினம் என்ற வேற்றுமைகளைக் கடந்து, சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்போம் .
அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன் .
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்ற முழக்கத்துடன் வெற்றி வாகை சூட
வாக்களிப்பீர் வாகை மலர் சின்னதுக்கு என 2026 ல் தேர்தல் முன் விஜய் அரசியலுக்கு வருவதால் பல சிறிய கட்சிகள் குழப்பம் அடைகிறது அதில் முதல் கட்சி நடிகர் சீமான் நாதக.
நடிகர் விஜய், 2026 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் முட்டிமோதி வெ(ற்றி)ட்டியாகத்தான் திரும்புவார். ரஜினி காந்த் நிலையை உணர்ந்ததால் சுதாரித்துக் கொண்டார். த.வெ.கவை நம்பிப் போகிறவர்கள் தங்களின் இருப்பை இழக்கப் போவது உறுதி எனப் பலரும் கூறும் போது, கவணிக்க வேண்டியது, புதுச்சேரி
பாஜகவுக்கானவர் புஸ்ஸிஆனந்த் என்பது எல்லோருக்கும் தெரியும்.புஸ்ஸி ஆனந்த்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பார். புஸ்ஸி ஆனந்தை நிராகரிக்கும் தைரியம் நடிகர் விஜய்க்கோ அவரது தந்தைக்கோ வராது. ஏனென்றால் புஸ்ஸியை எதிர்த்தால் அது RSS- பாஜகவை எதிர்ப்பதற்கு சமம். என்பதை நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் சந்திரசேகர் குடும்பம் நன்கு அறியும்,
நடிகர் ரஜினிக்காந்துக்கு எல்லாமுமாக எப்படி ஒரு அர்ஜுனமுர்த்தியை பாரதிய ஜனதா கட்சி அனுப்பிவைத்ததோ, அதேபோலத் தான் நடிகர் விஜய்க்கு எல்லாமுமாக ஒரு புஸ்ஸிஆனந்தை பாரதிய ஜனதா கட்சி அனுப்பிவைத்துள்ளது.
நடிகர் விஜய் வருவதின் நோக்கம் அதிமுக அரசியலில் இழந்து நிற்கிற இடத்தை பிடிக்கத்தான். அல்லது இதுவரை சம்பாதித்து வைத்திருக்கும் சொத்துக்களைப் பாதுகாக்க என்பதையும், அதற்கு திமுக கூட்டணிக்குள் ஓட்டையை போட்டு சில கட்சிகளைப் பிரித்து விளையாடும் நோக்கமும் இருக்கிறது. வரட்டும் பார்க்கலாம் என்ற நிலையில் பல கட்சிகள் வேடிக்கை பார்க்கும் காரணமும் அதுவே., புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தான் நடிகர் விஜயின் அரசியல் உதவியாளர் புஸ்ஸி ஆணந்தின் ஆசான். அவர் வழி பா.ஜக பக்கம் போகிறது.வரும் தேர்தலில் இளைஞர்களின் ஓட்டை பிரிக்க விஜய் உதவுவார். திரிஷா மேட்டர் ரகசிய மேட்டராகி விடுமாம் திண்டிவனம் ஜோதிடர் ஒருவர் சசி்க்கலா நடராஜன் முகாமிலிருந்துவ நடிகர் விஜய் முகாமிற்கு வந்து விட்டார்
"சூடினான் வாகை சுடர்த்தெரியல் சூடுதலும். பாடினார் வெல்புகழைப் பல்புலவர் ---கூடார் உடல்வேல் அழுவத்து ஒளிதிகழும் பைம்பூண் அடல்வேந்தன் அட்டார்த் தரசு". என்ற சங்ககாலப் பாடல் நினைவுக்கு வருகிறது
கருத்துகள்