கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தில் (முடா) நடந்த ஊழல் வழக்கில்
முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக புகார் அளித்த சமூக ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா, தற்போது அமலாக்க இயக்குனரகத்தில் (ED) புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு எதிராக தேர்தல் பத்திரம் வாங்க வற்புறுத்தி மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் எப்ஐஆர் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து
கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்