மஹாராஷ்டிரா மாநிலத்தில் இட ஒதுக்கீடுகளில் கிரீமி லேயர் வரம்பு அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நேற்று நடந்த மஹாராஷ்டிரா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் அட்டவணை ஜாதி ஆணையத்திற்கு அரசியலமைப்பு
அந்தஸ்து வழங்குவதற்கான வரைவு அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இதற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ., எனப்படும் OBC பிரிவினரிடையே, கிரீமி லேயரில் சேர்ப்பதற்கான வருமான வரம்பு அளவுகோலை 8 லட்சத்திலிருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்தும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஹரியானாவில் நடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன், கிரீமி லேயர் உச்ச வரம்பு, 6 லட்சம் ரூபாயிலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டதன்படி, தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இதே போச 'மஹாயுதி' கூட்டணி மஹாராஷ்டிராவில் இட ஒதுக்கீட்டு முறையில் பின்பற்றியுள்ளது.
கருத்துகள்