தமிழ்நாடு தேர்தல் அலுவலராக இருந்த சத்யபிரதா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பாக, கால்நடைத்துறை செயலாளராக பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறையின் கூடுதல் செயலாளரான பிரதீப் யாதவ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் தலைமை செயலாளர் கோபால், உயர்கல்வித்துறை யின் கூடுதல் தலைமை செயலாளராக நியமனம்.
தமிழ்நாடு மின்சாரத்துறை யின் தலைவரான ராஜேஷ் லஹானி, வருவாய் நிர்வாகத்துறை ஆணையராக நியமனம்.
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் ஆணையர் சுந்தரவல்லி கல்லூரிக் கல்வித்துறையின் ஆணையராக நியமனம்.
பொதுத்துறை இணைச் செயலாளர் விஷ்ணு சந்திரன், வேலைவாய்ப்புத் துறையின் இயக்குனராக நியமனம்.
சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி கைத்தறி மற்றும் ஜவுளித்துறையின் செயலாளராக நியமனம். போக்குவரத்துத் துறையின் சிறப்புச் செயலாளர் லில்லி, சமூக நலத்துறையின் ஆணையராக நியமனம்.
சென்னை மாநகராட்சிக் கூடுதல் ஆணையர் லலிதா, ஜவுளித்துறை இயக்குனராக நியமனம்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் பொதுத்துறையில் துணைச் செயலாளராக நியமனம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக நந்தகுமார் நியமனம்
கைத்தறித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக நியமனம்
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ஸ்வர்னா, ரூஷா திட்ட மாநில இயக்குனராக நியமனம்
நிதித்துறை இணைச் செயலாளர் பிரதீவ் ராஜ், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக நியமனம்
கலால் வரித் துறை ஆணையராக முன்பிருந்த, ஜெயகாந்தன் தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு திட்ட நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.
கருத்துகள்