இலங்கையில் புதிய அரசில் பதவியேற்ற அமைச்சர்கள் விபரம்
21 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய - கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர்
விஜித ஹேரத் - வெளிவிவகார அமைச்சர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
பேராசிரியர் சந்தன அபேரத்ன - பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர்
சரோஜா சாவித்திரி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்
கே.டி. லால்காந்த - விவசாயம், கால்நடை வளர்ப்பு, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
அனுர கருணாதிலக்க - நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர் - மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர்
பேராசிரியர் உபாலி பன்னலகே - கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்
சுனில் ஹந்துன் நெத்தி - கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர்
ஆனந்த விஜேபால - பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்
பிமல் ரத்நாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்
பேராசிரியர் ஹிந்தும சுனில் செனவி - புத்த சாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்
டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ - சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்
சமந்த வித்யாரத்ன - தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்
சுனில் குமார் கமகே - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
வசந்த சமரசிங்க - வர்த்தக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன - அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்
பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ - தொழிலாளர் அமைச்சர்
பொறியாளர் குமார் ஜெயக்கொடி - எரிசக்தி அமைச்சர்
வைத்திய தம்மிக்க படபாண்டி
- சுற்றுச்சூழல் அமைச்சர் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் பதவியேற்றார்கள்.
கருத்துகள்