கும்பமேளா மகாமகம் போல புனித நீராடும் திருவிழா ஹிந்துக்களில் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை
இந்தியாவின் அலகாபாத், பிரயாகை, ஹரித்வார், உச்சைனி மற்றும் நாசிக் ஆகிய ஊர் பகுதிகளிலுள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும். திரிவேணி சங்கமமானது கங்கை, யமுனை நதிகளும் கண்ணுக்குப் புலப்படாத சரசுவதி நதியும் கூடுமிடமாகும். இந்த மூன்று ஆறுகளின் கூடல் அலகாபாத்தில் (பிரயாஹை) யில் நடைபெறுகிறது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா பூர்ண கும்பமேளா எனப்படும். மற்ற இடங்களில் நடைபெறும் கும்பமேளாவை விட புகழ்பெற்றது. பன்னிரண்டாவது பூர்ண கும்பமேளா அதாவது 144 ( 12 X 12 ) ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவே உலகில் அதிக அளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகும்.
நான்கு வேதங்கள் நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிர்தத்தின் துளிகள் வானில் கடவுள் திருமாலின் கருடன் சுமந்து சென்ற கும்பத்திலிருந்துநான்கு இடங்களில் விழுந்ததாக ஹிந்துக்கள் நம்பிக்கை. அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக, புற பாவ அழுக்குகளை நீக்குமென நம்புகிறார்கள்.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத்தில் பூர்ண கும்பமேளா நடைபெறும். கங்கை, யமுனை மற்றும் மறைநதி சரஸ்வதி கூடுமிடம் என நம்பப்படும் அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் உடல் முழுவதும் திருநீரு பூசிய மலர் மாலை மட்டுமணிந்த படி நிர்மோகி சன்யாசிகள் நாகா சாதுக்கள் எனப்படும் நிர்வானிகள் அடங்கிய சாதுக்கள் ஹர ஹர மகாதேவா என மந்திர உச்சாடனங்களைச் செய்தவாறே ஊர்வலமாக வந்து கடுமையான குளிரில் புனித நீராடுவர். ஹிந்து புராணங்களின் படி , பிரயாக்ராஜில் உள்ள நதிக்கரையோர கண்காட்சி பல நூற்றாண்டுகள் பழமையானது, ஆனால் கும்ப புராணம் மற்றும் 12 ஆண்டு பழமையான சுழற்சி ஆகியவற்றுடன் அதன் தொடர்பு 19 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது.
பிரயாக்ராஜின் பாதிரியார்கள் ஹரித்வார் கும்பமேளாவிலிருந்து இந்தக் கருத்துகளை கடன் வாங்கி , அதை அவர்களது உள்ளூர் மாக் மேளா, வருடாந்திர கொண்டாட்டத்தில் பயன்படுத்தினார்கள். மாக் மேளா அநேகமாக ஆரம்ப நூற்றாண்டுகளுக்கு முந்தையது, மேலும் பல புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது . உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஜனவரி மாதம் நடைபெறும் மகா கும்பமேளா விழாவுக்காக பிரயாக்ராஜில் ஏற்பாடுகள் தீவிரம். விழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக கங்கை நதியின் மீது அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில்வே மேம்பாலத்தை இன்று திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
மகா கும்பமேளா கொண்டாட்டத்தை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் தயாராகும் பிரம்மாண்ட ரங்கோலி கோலங்கள் கும்பமேளா என்றால் ஹரித்வார் நாசிக் பிரயாகை மற்றும் உஜ்ஜைனியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பெருந்திருவிழா என்பது நமக்குத் தெரியும். அதே போல் இந்தியாவின் எல்லைப்புற மாநிலமான அருணாசல பிரதேசத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழா கும்பமேளா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு அசைவ உணவு, மதுவுக்கு தடை விதித்தது உத்திரப் பிரதேச மாநிலத்தில் காவல்துறை தகவல் , தற்போது உத்திரப் பிரதேசத்தில் உதயமானது 'மஹா கும்பமேளா மாவட்டம்'
2025 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள கும்பமேளா திருவிழாவையொட்டி, திரிவேணி சங்கமம் அருகே உள்ள சில வட்டங்களை உள்ளடக்கி 'மஹா கும்பமேளா மாவட்டம்' என்கிற புதிய மாவட்டத்தை உருவாக்கி. உத்திரப் பிரதேச அரசு அறிவிப்பு
உத்தரப் பிரதேசத்தில் 6 மாதங்கள் போராட்டங்கள் நடத்தவும் தடை விதித்தது.
அனைத்து அரசு துறை ஊழியர்கள், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் அடுத்து வரும் 6 மாதங்களுக்கு வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்கள் நடத்தத் தடை விதித்து உத்தரப் பிரதேச அரசு உத்தரவு. மகா கும்பமேளா திருவிழா தொடங்க உள்ளதையொட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி கும்பமேளா- 2025 ஒற்றுமை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான மகாயாக்யமாக உலகம் முழுவதும் பேசப்படுவதாக கூறினார். இன்று பிரதமர்,ப்ரயாக்ராஜில் 6670 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களை தொடங்கிவைத்தார். இந்த மகா கும்பமேளாவில் இருந்து பெறப்படும் ஆன்மீக மற்றும் கூட்டு பலம், வளர்ச்சியடைந்த பாரதத்தின் நமது உறுதியை மேலும் வலுப்படுத்தும். மஹாகும்பமேளா வரலாற்று சிறப்புமிக்கதாகவும் மறக்க முடியாததாகவும் இருக்கும்கங்கை, யமுனை, சரஸ்வதி, காவேரி, நர்மதை போன்ற புனித நதிகள் நிறைந்த பூமி இது! அவற்றின் ஓட்டத்தின் புனிதத்தன்மை, இந்த எண்ணற்ற யாத்திரைத் தலங்களின் முக்கியத்துவம், ஆன்மீக சாரம், சங்கமம், ஒற்றுமை, நல்லிணக்கம், செல்வாக்கு, மகத்துவம் - இதுதான் பிரயாகை.24 கோடி பக்தர்கள் கும்பமேளா வந்ததால் உத்திர பிரதேசத்தின் சொந்த வரி வசூல் இரண்டு லட்சம் கோடி ஆக இருந்தது.
2022 நிதியாண்டில் இந்த வரியை விட குறைவான வசூல். ஆனால் ஐந்து கோடி பேர் 4 லட்சம் கோடி. ஹரித்வார்
புதியக் கட்டுப்பாடுகளின்படி, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் பொது இடங்களில் எச்சில் துப்புவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்துல கும்பமேளா கொண்டாட 1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்