முன்னாள் அதிமுகவின் அமைச்சர் ஒரத்தநாடு வைத்திலிங்கத்தின் ரூபாய்.100.92 கோடி ஊழல் வழக்கு சம்பந்தப்பட்ட சொத்துகளை முடக்கியது
அமலாக்கத்துறை.சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகப் பதிவு செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூபாய்.100.92 கோடி மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பதிவில் அமலாக்கத்துறை, ‛‛தமிழ்நாட்டின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினர், முன்னாள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் வைத்திலிங்கம். PMLA-2002 சட்டத்தின் படி 2024 டிசம்பர் மாதம் 9 ஆம் தேதிவைத்திலிங்கத்தின் ரூபாய்.100.92 கோடி மதிப்பிலான இரண்டு அசையாச் சொத்துகளை சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகம் முடக்கியது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்