ஹிந்து தர்மத்தின் பண்பாட்டுக்கூறுகளை வாழையடி வாழையாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதில் சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
அதில் அந்தணர் பங்கு மிகப் பெரியது. 71 வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக ஹைதராபாத்தை சேர்ந்த கணேசன் என்ற 20 வயது உடைய பையனை அடுத்த பீடாதிபதியாக தேர்ந்தெடுக்க உள்ளார்கள். அநேகமாக இன்று மதியம் ஸ்ரீமடத்தின் மூலமாக அறிவிக்கப் படலாம். முறையாக துறவறம் பூண்டார் அவர் சன்யாச வழியில் ரிக் வேதம், யஜுர் வேதம் படித்தவர். தற்போது காஞ்சிபுரத்தில் சாஸ்திரம் வாசித்து வருகிறார். இது சிஷ்ய ஸ்வீகாரம்
ஸ்ரீ சங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்நாய ஸர்வஜ்ஞபீட ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் உத்தராதிகாரியின் சிஷ்ய ஸ்வீகாரம்.
தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சிஷ்ய ஸ்வீகாரம் செய்து, 2025 ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி அக்ஷய திருதியை நாளன்று, சன்ன்யாசாஷ்ரம விதிவிதானங்களைப் பின்பற்றி காஞ்சி காமகோடி பீடத்தின் 71ஆம் ஆச்சார்யராக நியமிக்கவுள்ளனர். கற்றறிந்த சான்றோர்களின் பங்கு இதில் அதிகம். அதனினும் அதிகம் இரந்துண்டு வாழும் துறவிகளுக்கு. ஆஸேது ஹிமாசலம் பரந்து விரிந்த ஹிந்துஸ்தானத்தில் இவ்வாறு ஹிந்து தர்மம் தழைக்க வாழ்ந்த பல நூறு துறவியரில் ஒருவர் காஞ்சி மஹாஸ்வாமிகள் என்று அன்புடன் அழைக்கப்பெடும்
பூஜ்ய ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஹிந்து மதம் சார்ந்த வேதங்கள், உபநிஷதங்கள், சிற்பம், நாட்டியம், ஆயுர்வேதம், தமிழ் மொழி கலந்த ஸம்ஸ்க்ருத மொழி, அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம் போன்ற தத்துவங்கள் பற்றிய தகவல்கள் வினாயகர், சக்தி, சிவன், விஷ்ணு, ஐயப்பன், ஹனுமன் போன்ற தெய்வங்கள் பற்றிய தகவல்கள் ஆதிசங்கரர் கால ஆராய்ச்சி பற்றிய தகவல்கள், பிறப்பிலிருந்து இறப்பு வரை ஹிந்துக்களது வாழ்வில் செய்யப்பெறும் ஸம்ஸ்காரங்கள், பிடி அரிசித்திட்டம், கோவிலில் உழவாரப்பணி, குளம் போன்ற நீர் நிலைகளை வெட்டுதல், அவற்றை பாதுகாத்தல் அவற்றில் ஆடுமாடுகளும் நீர் அருந்த வழி செய்தல், அனாதை ப்ரேதங்களுக்கு ஸம்ஸ்காரம் செய்தல், போன்றும் மற்றும் எண்ணிறந்த தகவல்கள் அடங்கிய ஒரு கருத்துக்களஞ்சியமாகத்தான் நான் அத்தொகுப்புகளைப்பார்க்கிறேன்.
சமூஹச் சேவகர் என்ற ரீதியிலோ ஹிந்து சமயத்தின் அத்வைத தத்துவார்த்தத்தை பின்பற்றாதவர் என்ற ரீதியிலோ அத்வைத தத்துவார்த்தத்தை ஏற்பவர் எனினும் அத்வைதத்திலேயே வேறு குருமார்களை பின் பற்றுபவர் என்ற ரீதியிலோ பல விஷயங்களில் அத்தொகுப்புகளில் சொல்லப்பட்ட பல கருத்துக்கள் பலருக்கு ஏற்பில்லாமல் இருக்கலாம். ஆனாலும் மிகப்பலருக்கும் மிகப்பல கருத்துக்கள் ஏற்புடையவையாக இருக்கும்.ஒரு குழந்தையிடம் குரு பற்றிய ஸம்ஸ்க்ருத ஸ்லோகம் ஒன்று சொல்லு என்றால் ஆஸேது ஹிமாசலம் உள்ள எந்த ஒரு குழந்தையும் பட்டென்று உதிர்க்கும் ஸ்லோகம்
“குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர:
குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:”
குரு என்ற ஸ்தானத்தில் இருப்பவரை மும்மூர்த்தி ஸ்வரூபமாகக் கருது என்று சாஸ்த்ரங்கள் சொல்கின்றன.கும்பகோணம் வடநாட்டு பிராமணர்கள் திருநெல்வேலி தமிழ் பிராமணர்களை ஏற்க மாட்டார்கள்.
கருத்துகள்